தாம்பத்திய குறைபாடு: வெற்றிகரமான தாம்பத்திய வாழ்விற்கான ஆலோசனைகள்…

சர்வதேச அளவில் இன்றைய இளைய தலைமுறை சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக இது உள்ளது. புதிதாக திருமணம் ஆனவர்கள் மட்டுமின்றி திருமணமாகி சில ஆண்டுகள் கழித்தவர்கள் கூட இந்த பிரச்சினையை சந்திக்கிறார்கள். இதற்கு மருந்துகளைத்தாண்டி உடல், மனம், உணவு, உடற்பயிற்சி போன்றவை மிகவும் முக்கியமாகும். இதுகுறித்து விரிவான விளக்கத்தைப்பார்ப்போம். மனித உடலானது உணர்வுகளால் பின்னிப்பிணைந்தது. அன்பு, பாசம், மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம் போன்ற மனதின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக உடல் உள்ளது. பசி, தாகம், ஓய்வு, தூக்கம் … Continue reading தாம்பத்திய குறைபாடு: வெற்றிகரமான தாம்பத்திய வாழ்விற்கான ஆலோசனைகள்…